உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயிலில் வழிபாடு முடிந்த பின் பாடவேண்டிய பஞ்சபுராணங்கள் எவை?

முருகன் கோயிலில் வழிபாடு முடிந்த பின் பாடவேண்டிய பஞ்சபுராணங்கள் எவை?

பஞ்சபுராணம் என்பது சிவனுக்குரியதாகும். முருகனுக்கு வழிபாடு நிறைவடைந்ததும் திருப்புகழ் பாடல்களைப்பாடலாம். ஆறுபடை தலங்களுக்குரிய பாடல்களை வரிசையாகப் பாடி தீபாராதனையை நிறைவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !