இன்றைய சிறப்பு!
ADDED :4734 days ago
ஐப்பசி 19 (நவ. 4): சஷ்டி, நடராஜர், நாகர் வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்ல நாள், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.