திருவண்ணாமலை பாஞ்சாலியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED :554 days ago
திருவண்ணாமலை; கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் வழிப்பட்டனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் அக்னி வசந்த விழாவில் பாஞ்சாலியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.