உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்பது ஏன்?

அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்பது ஏன்?

சூரிய உதய காலத்தில் லட்சுமி நாராயணர் அரசமரத்தில் இருந்து அருள்கிறார். அந்த நேரத்தில் வலம்  வந்தால் கேட்டது கிடைக்கும். பொதுவாக மரங்கள் பகலில் ஆக்சிஜனையும், இரவில் கார்பன் டை ஆக்ஸைடையும் வெளிப்படுத்தும் இயல்புடையவை. அதுவும் விடியற்காலையில் அரசமரம் வெளியிடும் பிராணவாயு உடலுக்கு மிகவும் நல்லது. மாலைநேரத்தில் இந்நிலை மாறிவிடுவதால் கூடாது என்றும் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !