20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :520 days ago
தேனி ; தேனி மாவட்டம் கோம்பையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருமலைராயப் பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் கோம்பையில் உள்ளது திருமலைராயப் பெருமாள் கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இன்று வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேர் சுற்றி வரும் போது வீட்டு மாடிகளில் இருந்து பக்தர்கள் தேரை பரவத்துடன் தரிசனம் செய்தனர்.