வீட்டில் விளக்கேற்றும் போது எத்தனை முகம் ஏற்ற வேண்டும்?
ADDED :4887 days ago
அன்றாட பூஜைக்கு ஒருமுகம் ஏற்றினால் போதும். விசேஷதினம் என்றால் 5 முகம் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.