உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜை!

சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜை!

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவோண பூஜை நடந்தது. சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !