உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் சாதுக்களுக்கு வஸ்திர தானம்

திருவண்ணாமலையில் சாதுக்களுக்கு வஸ்திர தானம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு வஸ்திரம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்கள் பசுமை தீபாவளி கொண்டாடும் வகையில், சேவா அறக்கட்டளை சார்பில், அன்னதானம், வஸ்திரம் மற்றும் மரக்கன்றுகளை ஏராளமான சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !