உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோபகுடீரம்

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோபகுடீரம்

பெரியகுளம்; பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ முரளீதரசுவாமி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, மஹா மந்திரம், அகண்ட நாமம், சத்சங்கம் நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக பக்தர் ராமச்சந்திரன் ஹரே ராம நாமகீர்த்தனம், சிறுவர்கள் பங்கேற்ற கோபகுடீரமும், தொடர்ந்து குரு மகிமை தலைப்பில் சொற்பொழிவை நிகழ்த்தினார்.‌ பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பிரார்த்தனை மையம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !