உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு அற்புத அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு அற்புத அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரையில் பல்லவராயநத்தம் கிராமத்தில் அற்புத அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையை தொடர்ந்து, ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !