உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய பிரபையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா

சூரிய பிரபையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.பெருவிழாவின் இரண்டாம் நாளான இன்று ஏலவார்குழலியுடன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சூரிய பிரபையில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !