பிரச்னை வருதா...
ADDED :16 hours ago
சந்தோஷமான வாழ்வில் பிரச்னை வருவதும் உண்டு. அப்போது சோர்ந்து போகக் கூடாது. நல்லதோ, கெட்டதோ எது நிகழ்ந்தாலும் அது உங்களின் நன்மைக்காகவே. நல்லது நடந்தால் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லுங்கள். கெட்டது நடந்தால் அதனால் கிடைக்கும் படிப்பினையை ஏற்றுக் கொள்ளுங்கள். பிரச்னைகளைக் கண்டு பயப்படாதீர்கள். துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். நிச்சயம் ஒருநாள் சூழல் மாறும். அதுவரை நம்பிக்கையுடன் இருங்கள்.