நீயே பொறுப்பு
ADDED :1 days ago
* வாழ்வில் வரும் லாபம், நஷ்டத்திற்கு நீயே பொறுப்பு.
* தவறை மன்னியுங்கள்; கருணை காட்டுங்கள்.
* இன்பம், துன்பம் நிறைந்தது வாழ்க்கை.
* வசனத்தை வரிசையாகவும், தொடர்ச்சியாகவும் படியுங்கள்.
* கற்றுக் கொண்டதை பிறருக்கு பிரசங்கம் பண்ணுங்கள்.