அன்பே சிறந்தது
ADDED :22 hours ago
* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.
* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை அதிகம் திறக்காதே.
* உத்தமனாக இருக்க விரும்பினால் உன்னுடையதை பிறருக்கு கொடு.
* உண்மைக்கு எதிராகச் செயல்படாதே.
* தனியாக அழைத்து சகோதரனின் தவறை சுட்டிக்காட்டு.
* துரோகியின் வழி கரடுமுரடானதாக இருக்கும்.
* உற்சாகமுடன் பணியாற்று. ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.