உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோயும் சோதனையே...

நோயும் சோதனையே...

* நோய் என்பது ஒரு சோதனையே. அதன் மூலம் ஒருவரை இறைவன் துாய்மை செய்கிறான்.  
* பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். உங்களின் தாய், மனைவி, மகள்,  மாமியாராக அவர்கள் உள்ளனர்.
* நன்றாக வாழும் போது அவனை நினைவில் வை. உன் துன்பத்தில் அவன் உன்னை நினைப்பான்.
* தொழுகையின் போது சிறு கற்களைப் புரட்டிக் கொண்டிருக்காதீர்.  
* முதலாளி – தொழிலாளி, கணவன் – மனைவிக்கு இடையே சண்டை மூட்டுபவன் படுபாவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !