அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலில் புணரமைப்பு பணிகள்!
ADDED :5016 days ago
சேலம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலையில் கோவில் வளாகத்தில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் ராமர், சீதை பகதர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பகர்தகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.