பேரையூர் அருகே சாப்டூரில் ஆற்றில் இறங்கிய அழகர்
ADDED :2 hours ago
பேரையூர்: பேரையூர் அருகே பழையூர் அழகர்சாமி கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு நெல்மணி மாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் சப்பரத்தில் சுவாமியை சுமந்து வெண்குதிரையில் சாப்டூர் போலீஸ் ஸ்டேஷன் மண்டகப்படியில் கலந்து கொண்டனர். அருள் பாலித்து பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு தீபாரனை காட்டி வழிபாடு செய்தனர்.