உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்பழ அபிஷேகம் சிவன் கோயிலில் எப்போது நடக்கும்?

முப்பழ அபிஷேகம் சிவன் கோயிலில் எப்போது நடக்கும்?

ஆனி பவுர்ணமியன்று  மா, பலா, வாழைப்பழ(முப்பழம்) அபிஷேகம் சிவனுக்கு நடக்கும். இதை தரிசிப்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !