மாத்தி யோசி
ADDED :151 days ago
பரபரப்பான தெரு வழியே நடந்தார் ஆசிரியரான ஜேம்ஸ். ஓரிடத்தில் ‘பார்வையற்ற எனக்கு உதவுங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மாத்தி யோசியுங்கள். நல்ல மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.