மாணவருக்கு வழிமுறைகள்
ADDED :147 days ago
படிப்பில் கவனம் செலுத்தினால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதற்கான வழிமுறைகள்...
* அதிகாலையில் எழுதல்
* பெற்றோர் மீது அன்பு செலுத்துதல்
* வகுப்பில் அக்கறையுடன் கவனித்தல்
* அன்றன்றே பாடங்களை படித்தல்
* வீட்டுப் பாடத்தை ஆர்வமாக எழுதுதல்
* பாடம் தொடர்பான செய்திகளை தேடுதல்
* வீண் பொழுதுபோக்கில் ஈடுபடாதிருத்தல்