உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீதியுலா வந்து அருள்பாலித்த வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர்

வீதியுலா வந்து அருள்பாலித்த வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர்

வில்லிவாக்கம் ;  வைகாசி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு உற்சவர் பஞ்சமூர்த்திகள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று  அதிகாலை 2:00 மணியளவில் மீண்டும் சந்ததியை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !