/
கோயில்கள் செய்திகள் / சுவாமிநாத சுவாமி மலை மந்திர் கும்பாபிஷேகம் செய்து வைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
சுவாமிநாத சுவாமி மலை மந்திர் கும்பாபிஷேகம் செய்து வைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ADDED :4 hours ago
புது டில்லி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் தலைமையில் புது டில்லி ஸ்ரீ சுவாமிநாத சுவாமி மலை மந்திரின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை ( ஜூலை 5) நடைபெற்றது. கோபுர சம்ப்ரோக்ஷணம் முடிந்ததும் சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பூஜ்ய சுவாமிகள் அனுகிரஹ பாஷணம் செய்து பக்தரகளுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளாமான பக்தர்கள் கலநது கொண்டனர்.