அலகாபாத் கும்பமேளா: வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
                              ADDED :4658 days ago 
                            
                          
                          
அலகாபாத் கும்பமேளாவுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கும்பமேளாவில் ஏராளமான வெளிநாட்டு பெண்கள் பிரார்த்தனையின் போது சிவ லிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.