உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் வருடாபிஷேக விழா

வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் வருடாபிஷேக விழா

வடமதுரை: வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்தாண்டு நடந்த நிலையில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து கணபதி, விக்னேஸ்வர பூஜைகள், ருத்ர, பிரயசித்த, பஞ்ச சுத்த, பூர்ணாகுதி ஹோமங்கள் நடந்தன. வடமதுரை நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !