உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி வக்ர காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பண்ருட்டி வக்ர காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்

 பண்ருட்டி: வக்ர காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், காட்டாண் டிக்குப்பம் வக்ர காளியம் மன் கோவிலில், 23 ஆண்டு மயான கொள்ளையை முன்னிட்டு தீ மீதி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த, 3ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற் றத்துடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரமும் அம்மன் வீதி உலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் செடல் உற்சவம், பால் குடம், தீமிதி திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !