உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிக் குழந்தைகளுக்கு வேதங்கள், இதிகாசங்கள், நீதிநூல்கள் பற்றி தெரிந்திருக்கிறதா?

பள்ளிக் குழந்தைகளுக்கு வேதங்கள், இதிகாசங்கள், நீதிநூல்கள் பற்றி தெரிந்திருக்கிறதா?

பெரும்பாலும் தெரியவில்லை தான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இவற்றை படிக்க ஏற்றது பள்ளிப்பருவம். பாசத்தோடு, நம் பண்பாட்டின் சாரமான வேதங்கள், புராணங்கள், இதிகாசம், நீதிநெறி நூல்களைக் கொடுக்கவேண்டியது பெற்றோர் கடமை. நல்ல பண்புகள் என்னும் விதைகளை இளமைப்பருவத்திலே நட்டுவிடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !