உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவரத்தினங்கள் நவக்கிரகங்களை ஆள்கின்றன என்பது சரிதானா?

நவரத்தினங்கள் நவக்கிரகங்களை ஆள்கின்றன என்பது சரிதானா?

நவக்கிரகங்கள் மனிதனுக்கு நன்மை தீமையை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. கிரகங்களால் உண்டாகும் நன்மையை அதிகரிக்கவும், தீமையைக் குறைக்கவும் நவரத்தினம் உதவுகிறது. அதற்காக, நவரத்தினங்கள் நவக்கிரகங்களை ஆள்கின்றன என்று சொல்ல முடியாது. வெயிலுக்கு குடை போலத் தான் நவரத்தினங்களின் செயல்பாடு இருக்கும். அதற்காக குடையின் ஆற்றல் சூரியனை விடப் பெரிதாகி விடாது. சூரியனின் தாக்கத்தில் இருந்து காப்பதற்கு துணை செய்கிறது, அவ்வளவே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !