உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவனின் திருப்பாதங்களை பொற்பாதங்கள் என்பதா? கமல பாதங்கள் என்பதா?

ஆண்டவனின் திருப்பாதங்களை பொற்பாதங்கள் என்பதா? கமல பாதங்கள் என்பதா?

பொன் என்றால் தங்கம், கமலம் என்றால் தாமரை. முதலில் உள்ளதை விட இரண்டாவது மென்மையானது அல்லவா! வார்த்தையாலேயே இறைவனுக்கு பூச்சூட்டி பார்த்து விடலாமே! பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது தான்  உகந்ததாக எனக்குப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !