உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் சமயபுரத்தாள் அம்மன் கோவிலில் கிடாய்கள் வெட்டி அன்னதானம்

நத்தம் சமயபுரத்தாள் அம்மன் கோவிலில் கிடாய்கள் வெட்டி அன்னதானம்

நத்தம்; நத்தம் காந்தி நகர் சமயபுரத்தாள்,மலையம்மாள் கோவிலில் ஆடி படையல் விழா நடந்தது.இதில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கிடாய்கள் வெட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !