உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளின் கருணையை விரைவில் பெற என்ன செய்ய வேண்டும்?

கடவுளின் கருணையை விரைவில் பெற என்ன செய்ய வேண்டும்?

கடவுளின் கருணை எங்கும் நிறைந்திருக்கிறது. அதைப் பெறும் முயற்சி நம்முடையது. மாணிக்கவாசகர் திருவாசகத்தில், அழுதால் அவனருள் பெறலாமே, என்றே குறிப்பிடுகிறார். உருகிய தங்கத்தில் நவரத்தினக் கற்கள் எளிதாக ஒட்டிக் கொள்வது போல, பக்தியால் உருகும் மனதில் திருவருள் பதிந்துவிடும். அதனால், காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வழிபடுங்கள். அப்போது இறைவனின் கருணை மழை கொட்டத் தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !