உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டாயமாகப் பார்க்க வேண்டிய கோயில்கள் என்று ஏதேனும் இருக்கிறதா?

கட்டாயமாகப் பார்க்க வேண்டிய கோயில்கள் என்று ஏதேனும் இருக்கிறதா?

சிவவழிபாட்டில் பாடல் பெற்ற தலங்களை தரிசித்து வழிபாடு செய்வது நல்லது. திருமால் வழிபாட்டில் 108 திவ்யதேசங்கள் சிறப்பானவை. அம்பாளுக்கு சக்தி தலங்கள் 51 என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். முருகனுக்கு ஆறுபடைவீடுகள் உகந்ததாக உள்ளன. இவற்றில், உங்கள் இஷ்ட தெய்வத்திற்குரிய திருத்தலங்களை தரிசித்தாலே போதுமானது. பொதுவாக, நம் பண்பாட்டில் காசியாத்திரை, கங்கா ஸ்நானத்தை வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று வழிவழியாக பின்பற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !