உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகங்களை வீட்டில் பூஜை செய்யலாமா?

நவக்கிரகங்களை வீட்டில் பூஜை செய்யலாமா?

நவக்கிரக நாயகர்களும் இறைவனை வழிபட்டு கிரகபதவியில் வீற்றுஇருக்கின்றனர். இறைவனின் ஆணைப்படியே அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்து வருகின்றனர். அவர்களை அடியவர்கள் என்னும் நிலையில் வைத்து வழிபடுவது நம் கடமை. அதனால், வீட்டில் நவக்கிரக வழிபாடு செய்வதால் நன்மையே உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !