உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்ப பிரச்னை தீர...

குடும்ப பிரச்னை தீர...

மூலவர் இருக்கும் இடத்தை மூலஸ்தானம் அல்லது கருவறை என்பர். இதில் லிங்க வடிவத்தில் சிவபெருமான் இருப்பார். இவரை அமாவாசை, பவுர்ணமி, ஞாயிறு, திங்கள், பிறந்த நாள், திருமண நாள், முன்னோர் நினைவு நாட்களில் வழிபட்டால் முற்பிறவிகளில் செய்த பாவம் தீரும். குடும்ப பிரச்னை தீரும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !