உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுன விரதம் இருங்க...

மவுன விரதம் இருங்க...

* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது.  
* கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்.  
* முன்னோர்கள் ஆசியளிக்க வீடு தேடி வருவதால் இந்நாளில் கோலமிடும் வழக்கம் இல்லை.
* பைரவர், வீரபத்திரர், பத்ரகாளி, பிரத்யங்கரா போன்ற உக்கிர தெய்வங்களை வழிபடலாம்.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !