என்ன மாதம் என்ன பலன்
ADDED :1 days ago
மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும். 11, 21, 54, 108 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்கலாம்.
வைகாசி – விருப்பம் நிறைவேறும்
ஆனி – அறிவு பிரகாசிக்கும்
ஆடி – சித்தர்களின் ஆசி
ஆவணி – அரசால் நன்மை
புரட்டாசி – முன்னோர் ஆசி
ஐப்பசி – இஷ்ட தெய்வ அருள்
கார்த்திகை – நல்வாழ்வு
மார்கழி – தேவர்களின் ஆசி
தை – பிரபல வாழ்வு
மாசி – குலதெய்வ அருள்
பங்குனி – திறமை கூடும்