உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயில் விழா

மாரியம்மன் கோயில் விழா

திருவாடானை: திருவாடானை வடக்கு ரதவீதி மற்றும் தெற்கு ரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கினர். விழாவை முன்னிட்டு கோயில்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !