உள்ளூர் செய்திகள்

நன்மை செய்

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.
* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.
* கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்.
* தர்மம் செய்; ஆனால் தம்பட்டம் அடிக்காதே.
* உன்னை நீ அறிய அறிவு அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !