உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் மவுனவிரதம் இருக்கலாமா?

தினமும் மவுனவிரதம் இருக்கலாமா?

தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம்.

ஆதியந்த பிரபு என்றால் யார்?



விநாயகர் பாதி, அனுமன் பாதியாக இணைந்த வடிவம். இவரை வழிபட வெற்றி கிடைக்கும்.   

தலைமைப்பதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் செவ்வாய் அன்று விரதமிருந்து முருகன் கோயிலுக்கு செல்லுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !