உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆராதனை விழா

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆராதனை விழா

அவிநாசி: அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள சுப்பையா சுவாமி திருமடத்தில், குருக்ருபா சேவா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆராதனை விழா நடைபெற்றது.

இதையொட்டி ஹரிவாயு துதி, ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்தோத்திரம், வேத பாராயணம், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !