நாகதோஷம் என்பது என்ன? அதைப் போக்க வழியுண்டா?
ADDED :4960 days ago
ஜாதகத்தில் ராகு, கேது இருக்கும் இடத்தைப் பொறுத்து நாகதோஷம் என்பது அறியப்படும். ராகு கால வழிபாடு இதனைப் போக்க தக்க பரிகாரம். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி தலங்களில் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.