மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4505 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4505 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4505 days ago
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. மறுநாடன் மலையாளிகள் நலச்சங்கம் சார்பில், நடந்த இவ்விழாவில், மாலை 5:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் இருந்து, சிங்காரி மேளம், செண்டை வாத்தியம் முழங்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன், கேரள ரதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, வாணவேடிக்கை நடந்தது. விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் மறுநாடன் மலையாளிகள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.
4505 days ago
4505 days ago
4505 days ago