உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அல்லல் தீர்த்த அய்யனார் கோயில் கொடை விழா

அல்லல் தீர்த்த அய்யனார் கோயில் கொடை விழா

உடன்குடி: உடன்குடி அருகே தாண்டவன்காடு அல்லல் தீர்த்த அய்யனார் கோயில் கொடை விழா நடந்தது. தாண்டவன்காடு அல்லல் தீர்த்த அய்யனார் கோயில் கொடை விழாவையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு அல்லல் தீர்த்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு கச்சேரியும், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை சல வைத்தொழிலாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !