காசி விசுவநாதர் - சொல்லுக்கு பொருள்!
ADDED :4917 days ago
விசுவம் என்ற சொல்லுக்கு எல்லாம் என்று பொருள். எல்லாத் தலங்களிலும் உள்ள எல்லா மூர்த்திகளுமாய் காசியிலுள்ள மூர்த்தி விளங்குவதால், அவர் விசுவநாதர் என்ற திருப்பெயருடன் விளங்குகிறார்.