உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவதார நோக்கங்கள்

அவதார நோக்கங்கள்

அவதாரங்கள் துஷ்ட சிட்சை, சிஷ்டரட்சை என்ற இரண்டு காரியங்களுக்காக எடுக்கப்படுகின்றன. துஷ்ட சிட்சை என்பது கெடுதல்களையும், கெட்டவர்களையும் அழிப்பதற்காக எடுக்கப்படுவது. சிஷ்ட ரட்சை என்பது நல்லவற்றையும், நல்லவர்களையும் காப்பதற்காக எடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !