அர்ச்சனை யார் பெயரில்?
ADDED :4917 days ago
கோவில்களில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யக்கூடாது. ஏனெனில் அர்ச்சனை மந்திரத்தில் சொல்லப்படும் சகல-பாப-பீடா பரிகார்த்தம் என்ற சொல் இறைவனுக்குப் பொருந்தாது. மனிதனுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்வதே சிறந்தது.