அட்சதை ஏன்?
ADDED :4917 days ago
குறைவில்லாதது நிறைவுடையது என்பதே அக்ஷதம் என்பதன் பொருள், குறைவின்றி பூரணத்துவம் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துவதற்காகவே, முளை நீக்கப்படாத அரிசியில் மஞ்சள் பொடி கலந்து மணமக்களுக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்கிறோம்.