உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை, சேவை, தியானம்!

பூஜை, சேவை, தியானம்!

இந்திரியங்களைப் புனிதப்படுத்துவது பூஜை, ஏழை, எளியவர்களை தெய்வமாக பாவித்து அவர்களுக்குத் தொண்டு செய்வது சேவை. பரம்பொருளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருப்பது தியானம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !