ஹம்சம் பரமஹம்சம்!
ADDED :4917 days ago
ஹம்சம் என்றால் அன்னப் பறவை. நீரை நீக்கி பாலை மட்டும் பருகும் அன்னப் பறவையைப்போல், பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப்பொருளாகிய கடவுளை நாடிச்சென்று- சிறப்புற வாழ்ந்து மேல் நிலைக்கு உயரும் வாழ்க்கை நெறியை உணர்த்துபவர்கள் பரமஹம்சர்கள்.