உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வி பயில வசதியற்ற குழந்தைகளுக்கு உதவுவது புண்ணியமா?

கல்வி பயில வசதியற்ற குழந்தைகளுக்கு உதவுவது புண்ணியமா?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா? ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்விச் செல்வத்தை வழங்குபவன் ஆயிரம் அன்னசத்திரம் வைத்த புண்ணியத்தைப் பெறுவான் என்கிறார் பாரதியார். நல்லவர்கள் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !