உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வங்களில் எது சக்தியுள்ள தெய்வம்?

தெய்வங்களில் எது சக்தியுள்ள தெய்வம்?

தெய்வத்தில் சக்தியற்ற தெய்வம் எது என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லா தெய்வத்திடமும் இருப்பது ஒரே சக்தி தான். மனம் ஈடுபடும் தெய்வத்திடம் சரணாகதி அடையுங்கள். உங்கள் வழிபாட்டுக்கு நிச்சயம் பலன் வந்து சேரும். இதைத் தான் பெரியவர்கள் பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று நமக்கு வழிகாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !